ஆப்கனில் கிராமம் ஒன்றில் ராக்கெட் வீசி தாக்கியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவிகள் 45 பேர் பலியாயினர்.
தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
தாக்குதல் குறித்து ஹேமந்த் மாகாணம் சாங்கின் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ராக்கெட், அப்பாவிகள் அடைக்கலமாக தங்கியிருந்த வீட்டின் மீது தாக்கியது.
இதில், 45 பேர் பலியாகி விட்டனர். நேட்டோ படைகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினவா என்பது அறிக்கை கிடைத்த பின்னரே தெரிய வரும்இ'' என்றார்.
அதேநேரத்தில், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில்தான் இத்தனை பேர் பலியானதாக மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1990ஆம்ஆண்டு படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட 174 பேரின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியுமானால் ஜனாதிபதிக்கு ஏன் முடியாது?
- அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
- விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
- முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது
- யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லை – களுவாஞ்சிகுடி பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்
- வி.தர்மலிங்கத்தின் 25வது நினைவு தின நிகழ்வுகள்
- டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கடத்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது –த.ம.வி.புலிகள் கட்சி அறிக்கை
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்





.jpg)





.jpg)




