2009-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு சிறந்த கலை இயக்கத்துக்காக முதல் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் அவதாருக்கே கிடைத்துள்ளது. இன்னும் மற்ற பிரிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்படவில்லை.
சிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த திரைக்கதை தழுவல் படத்துக்கான விருது தி நியூ டெனன்ட் படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
