ஐஸ்லாண்டை சேர்ந்த ஐஸ்சேவ் வங்கி திவாலானதை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்துக்கு ஐந்து பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு ஐஸ்லாண்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வங்கியில் ஏராளமான பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து மக்கள் முதலீடு செய்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்த அரசுகள் உதவி திட்டங்களை செயற்படுத்தியிருந்தன. அந்த திட்டங்களை நடத்தியதற்கான பணத்தை தர வேண்டும் என்று இந்த அரசுகள் கோருகின்றன.
ஆனால் ஏற்கனவே பணத்தை தர ஐஸ்லாண்ட் அரசு ஒப்புக் கொண்டுள்ளதால்இ இந்த மக்கள் வாக்கெடுப்பு வெறும் சம்பிரதாயம் என்றே பெரும்பாலான ஐஸ்லாண்ட் மக்கள் கருதுகின்றனர்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
