ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த அமெரிக்காவின் தலைமையிலான படைகள் ஆயத்தம் செய்து வரும் வேளையில் கர்சாய் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.


தென்பகுதியில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் கிளர்ச்சியாளர்களுடனான போர் ஆரம்பித்த பின்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே, தற்போது நடத்தப்படவுள்ள தாக்குதல் தான் மிகப்பெரியதாக இருக்கும் என்று நேட்டோ தளபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

 
  1. மலேசியாவில் நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது
  2. தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி- ஆப்கனை விட்டு விலக இந்தியா முடிவு
  3. அல்-கொய்தாவால் இந்தியா, பிரேசிலுக்கு புதிய ஆபத்து- சிஐஏ எச்சரிக்கை
  4. சீன தூதுவர் - வவுனியா அரசாங்க அதிபர் சந்திப்பு
  5. அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பாடலை கண்காணிக்க புதிய செயல்முறை-ஜி.எல்.பீரிஸ்
  6. ஜி.எஸ்.பி பிளஸ் பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்
  7. பீற்றர் றிக்கெட்ஸ் - ரோஹித போகொல்லாகம சந்திப்பு
  8. யாழ் குடாநாட்டிற்கு ரணில் விக்கிரமசிங்க 19இல் விஜயம்
  9. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை: போலிஸ்
  10. அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு விலக்கப்பதற்கு கண்டனம்