சுவிட்சர்லாந்து பால் பன்னையில் ஈடுபட்டுள்ள சில உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் நேற்று காலை சுவிட்சர்லாந்து தலைநகர் சூரிச்சில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
பால் பன்னை உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் விற்பனையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை முன்வைத்தே பால் பன்னையில் ஈடுபட்டுள்ள சிலர் உற்பத்தியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பால் பன்னையில் ஈடுபட்டுள்ள சிலர் உற்பத்தியாளர்கள் வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பால் பன்னை உற்பத்திகளின் விலை கடந்த முதலாம் திகதிமுதல் குறிப்பி;ட்ட விகிதாசாரத்தில் அதிகரிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
| < முன் | பின் > |
|---|
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியுமானால் ஜனாதிபதிக்கு ஏன் முடியாது?
- அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
- விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
- முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது
- யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லை – களுவாஞ்சிகுடி பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்
- வி.தர்மலிங்கத்தின் 25வது நினைவு தின நிகழ்வுகள்
- டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கடத்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது –த.ம.வி.புலிகள் கட்சி அறிக்கை
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்
- வீரவில சிறைச்சாலையிலிருந்து தப்பியொடிய கைதி மட்டக்களப்பில் கைது





.jpg)





.jpg)




