கடந்த ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் வங்கித்துறை பாரியளவில் பாதிப்புகளை எதிர் கொண்ட போதிலும் Raiffeisen வங்கி தனது வருமானத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேற்படி வங்கியின் வருமானம் முன்னைய ஆண்டிலும் பார்க்க 14,4 வீதத்தால் வளர்ச்சி கண்டு 645,4 மில்லியன் பிராங்களை அடைந்துள்ளது.

வீட்டு அடைமானக்கடன் கடந்த ஆண்டில் 9,1 வீதத்தால் வளர்ச்சி கண்டுள்ளது. 2009 ம் ஆண்டு Raiffeisen வழங்கப்பட்ட வீட்டு அடைமானகடன் தொகை 110,7 பில்லியன் பிராங் ஆகும்.  மொத்த அடைமானக்கடன் சந்தையில் 15,2 வீதத்தை இது கொண்டுள்ளது.

வங்கியின் வாடிக்கையாளர் தொகையும் வளர்ச்சி கண்டுள்ளதோடு, ஊழியர் தொகையும் அதிகரித்துள்ளது.

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009