சுவிற்சர்லாந்துக்கும் லிபியாவிற்கும் இடையில் 2007 ம் ஆண்டு ஆரம்பித்த ராஜதந்திர முறகல் நிலை தொடர்ந்து வரும் சூழ்நிலையில் சுவிற்சர்லாந்திற்கு எதிராக ஜிகாத் எனப்படும் புனித யுத்தம் தொடங்கப்படவேண்டும் என முஸ்லீம் மக்களுக்கு அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதை Muppet-Show சுவிஸ் ஊடகங்கள் வர்ணித்துள்ளன. சுவிஸ் கூட்டாட்சி அரசு இது தொடர்பாக எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. கடாபியின் இவ்வறிவிப்பை கணக்கில் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என சுவிஸ் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
| < முன் | பின் > |
|---|
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
