வன்கூவர் 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கப்பதக்களையும் 2 வெண்கலப்பதக்கங்களையும் வென்று சுவிற்சர்லாந்து ஆறாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்கா 7 தங்கப்பதக்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்று முதலாவது இடத்திலும், 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் வென்று ஜேர்மனி இரண்டாவது இடத்திலும், 5 தங்கம்,3 வெள்ளி, 4 வெண்கலம் வென்று நோர்வே மூன்றாவது இடத்திலும் தற்போதைய நிலையில் உள்ளன.
| < முன் | பின் > |
|---|
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
