சுவிற்சர்லாந்தின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான சுவிஸ்கொம் தனது 2009 ம் ஆண்டில் நிதியாண்டில் குறைவான புரள்வின் மத்தியிலும் சிறந்த இலாபமடைந்துள்ளது. இதற்கு முன்னைய ஆண்டிலும் பாரக்க 9 வீதம் அதிக இலாபமடைந்துள்ளதை அதன் நிதிநிலை அறிக்கை காட்டி நிற்கின்றது.
கடந்த ஆண்டில் சுவிஸ்கொம் நிறுவனத்தின் நிகர இலாபம் 1.9 பில்லியன் பிராங்குகளாகும். நிறுவனப் பங்கு இலாபம் 19 ல் இருந்து 20 பிராங்காக அதிகரித்துள்ளது.
கைத்தொலைபேசி வாடிக்கையாளரின் தொகை 4.5 வீதத்தால் அதிகரித்து 5.6 மில்லியனை எட்டியுள்ளது. 2009 ம் ஆண்டு 258 000 ஐ போன்களை விற்பனை சுவிஸ்கொம் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. இதில் 109 000 ஐ போன்கள் இறுதிக்காலாண்டில் விற்பனை செய்யப்பட்டவை.
சுவிஸ்கொம் டிகிட்டல் தொலைக்காட்சியின் வாடிக்கையாளர் தொகை இரண்டு மடங்கு அதிகரித்து 230 000 ஐ அடைந்துள்ளது.
| < முன் | பின் > |
|---|
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
