இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பாலின் விலை சுவிட்ஸர்லாந்தில் சராசரியாக முப்பது சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது.
சுவிட்ஸர்லாந்து விவசாயி ஒருவர் ஒரு லீற்றர் பாலில் 0.55 பிராங் இலாபத்தையே பெற்றுக்கொள்ளமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
200 இக்கும் அதிகமான விவசாயிகள் தமது வாகனங்கள் சகிதம் கான்டன் வேர்காம்மில் உள்ள பால் பொருள் உற்பத்தி நிலையத்தின் முன்னால் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆர்பாட்டக்காரர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், சுலொக அட்டைகளையும் தாங்கிய வண்ணம் விலையதிகரிக்கப்படவேண்டும் என கோசமிட்டனர்.
சுவிஸ் விவசாயிகள் சங்கம் விலையை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி விரைவு படுத்தவேண்டும் என சுவிஸ் பொருளாதார அமைச்சரை எச்சரித்துள்ளது.
| < முன் | பின் > |
|---|
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











