இது ரசிய சனாதிபதி ஒருவர் சுவிட்ஸர்லாந்துக்குப் விஜயம் செய்யும் முதல் நிகழ்வு என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரசிய சனாதிபதி, சுவிஸ் அரச தலைவர் கென்ஸ் றுடல்ப் மேர்ஸினால் வரவேற்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர் சுவிட்ஸர்லாந்து அமைச்சரவையில் உள்ள அனைத்து அங்கத்தவர்களுடனும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இருநாட்டு உறவுகள் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள சுதந்திரமாக நடுநிலை வகிக்கும் நாடு சுவிட்ஸர்லாந்து ஆகும் என ரசிய சனாதிபதியின் வருகையின்போது செய்தியாளர்கள் கேட்டகேள்விகளுக்கு பதிலளிக்கையில், அவர் தெரிவித்தார்.
தனது வருகையின்போது மனிதவுரிமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
| < முன் | பின் > |
|---|
- லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்
- கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா
- திஸ்ஸநாயகத்தின் அடிப்படை உரிமை மனு வாபஸ்
- இலங்கையில் மிகமோசமான நிலையில் மட்டக்களப்பு மாநகரம் –முதலமைச்சர் கவலை
- சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு
- படகு மூலம் கனடா செல்ல முற்பட்ட 6 தமிழுறவுகள் பலி
- எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரைஎதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி
- நிகழ்வொன்றில் டெய்லி மிரர் ஊடகவிலாளர்களை வெளியேற்றிய மேர்வின் சில்வா
- பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி
- முல்லைத்தீவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி உட்பட பெருந்தொகையான வெடிபொருள்கள் மீட்பு





.jpg)






.jpg)



