விடுதலை செய்யப்பட்டபோதும் காணாமல்போன இரண்டு சுவிஸ் பிரஜைகள் தொடர்பான தகவல்களை பெறும் நோக்கத்திலையே இம்முகாமைப் பார்வையிட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
சர்வதேச மனிதாபிமான அமைப்பான அம்னாஸ்ற்றி சுவிட்ஸர்லாந்தின் செயற்பாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பாக விரைவான நடவடிக்கைக்கும் இவ்விஜயம் உதவும் என எதிர்பாhர்க்கப்படுகின்றது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தமது தாய்நாட்டுக்குத்திரும்ப முடியாமல் தடுத்து வைக்கப்படடுள்ள கைதிகளின் விடுதலைக்காக சுவிட்ஸர்லாந்து ஜரொப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடு என்ற வகையில் பாடு படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| < முன் | பின் > |
|---|
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











