இருந்தபோதும் சுவிட்ஸர்லாந்து முன்னனியில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முக்கியமான இரண்டு தனியாட்டங்கள் நடைபெவுள்ளன.
இன்று நடைபெற்ற இரட்டையர் போட்டிக்கு சுவிட்ஸர்லாந்து நட்சத்திர வீரர் பெடரரைத் தெரிவுசெய்யாமை தோல்விக்கு முக்கியகாரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெடரருடன் எந்தப்பிரச்சனையும் இல்லை ஒரு மாற்றத்திற்காகவே சிடுநெலியைத் தெரிவுசெய்தாகவும், எதிர்பாராத விதமாக இத்தாலிய போட்டியாளர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளதாகவும் சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் அணித்தலைவர் செவரின் லுதி தெரிவித்துள்ளார்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தவருடம் உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கு பற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| < முன் | பின் > |
|---|
- லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்
- கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா
- திஸ்ஸநாயகத்தின் அடிப்படை உரிமை மனு வாபஸ்
- இலங்கையில் மிகமோசமான நிலையில் மட்டக்களப்பு மாநகரம் –முதலமைச்சர் கவலை
- சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு
- படகு மூலம் கனடா செல்ல முற்பட்ட 6 தமிழுறவுகள் பலி
- எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரைஎதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி
- நிகழ்வொன்றில் டெய்லி மிரர் ஊடகவிலாளர்களை வெளியேற்றிய மேர்வின் சில்வா
- பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி
- முல்லைத்தீவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி உட்பட பெருந்தொகையான வெடிபொருள்கள் மீட்பு





.jpg)






.jpg)



