மலேசியாவில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எஸ்.ஜெயரூபன் மற்றும் டி.சிவஐங்கரன் ஆகிய இரண்டு பேர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் மலேசியாவில் தொழிற்சாலை ஊழியர்களாக பணியாற்றி வருவதாகவும் அங்கு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த நண்பர் ஒருவருடன் சேர்ந்து இரு வாரங்களுக்கு முன் இப்படுகொலையைச் செய்திருக்கின்றார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர் கபே ஒன்றின் முகாமையாளர் எனவும். கொல்லப்பட்டவரின் சடலம் கைகள், வாய் ஆகியன நாடாக்களால் கட்டப்பட்ட நிலையில் மலேசிய ஆறு ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியுமானால் ஜனாதிபதிக்கு ஏன் முடியாது?
- அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
- விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
- முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது
- யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லை – களுவாஞ்சிகுடி பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்
- வி.தர்மலிங்கத்தின் 25வது நினைவு தின நிகழ்வுகள்
- டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கடத்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது –த.ம.வி.புலிகள் கட்சி அறிக்கை
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்
- வீரவில சிறைச்சாலையிலிருந்து தப்பியொடிய கைதி மட்டக்களப்பில் கைது





.jpg)





.jpg)




