முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் படுகொலை செய்கின்றமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு தகவல்களை வழங்கி இருந்தனர் என்கிற வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட சிங்களவர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 11 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது.
மங்கள சமரவீரவை மாத்தறை அல்லது கொழும்பில் வைத்து படுகொலை செய்கின்றமைக்கு தேவையான தகவல்களை சேகரித்து புலிகளுக்கு இவர்கள் வழங்கி இருந்தனர். புலிச் சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு வெளிப்படுத்த தவறி விட்டனர் ஆகியன இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ் சாட்சிகள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு தீர்ப்பளித்தார்.
- லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்
- கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா
- திஸ்ஸநாயகத்தின் அடிப்படை உரிமை மனு வாபஸ்
- இலங்கையில் மிகமோசமான நிலையில் மட்டக்களப்பு மாநகரம் –முதலமைச்சர் கவலை
- சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு
- படகு மூலம் கனடா செல்ல முற்பட்ட 6 தமிழுறவுகள் பலி
- எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரைஎதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி
- நிகழ்வொன்றில் டெய்லி மிரர் ஊடகவிலாளர்களை வெளியேற்றிய மேர்வின் சில்வா
- பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி
- முல்லைத்தீவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி உட்பட பெருந்தொகையான வெடிபொருள்கள் மீட்பு





.jpg)






.jpg)



