மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரன் முரசுக்கு தெரிவித்தார்.
எல்லைப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்றங்கள் தொடர்பில் முரசுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தினமும் ஏராளமான புத்தர் சிலை மட்டக்களப்பு நகருக்கு வந்து எல்லைக்கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் இது தொடர்பில் பலமுறை அரசிடம் எடுத்துக்கூறியபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும்அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லையெனின் மக்களை திரட்டி வீதியில் இறங்கிபோராடப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
