எதிர்வரும் 14 ஆம் திகதி பிரான்ஸ் நாடு தழுவிய மாநிலத் தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர்.

இவர்கள் இருவரும் Seine Saint Denis 93 மாநிலத்தில் பசுமைக்கட்சியின் (Europe-ecologie) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
 
எதிர்வரும் 14 ஆம் திகதி பிரான்ஸ் நாடு தழுவிய மாநிலத் தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். இவர்கள் இருவரும் Seine Saint Denis 93 மாநிலத்தில் பசுமைக்கட்சியின் (Europe-ecologie) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

மருத்துவக் கல்லூரி மாணவியும், பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரும்,சர்வதேசப் பேச்சாளருமான கிருசாந்தி (சாலினி) சக்திதாசன், Ile Saint Denis  மாநகரசபை ஆலோசகராக 2007 தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முருகநாதபிள்ளை ரவிசங்கர் ஆகிய இருவருமே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் 9 தமிழர்கள் ஆலோசகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009