தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பு உத்தரவாதம் கோரியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு தலைவரும் மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமை வேட்பாளருமான மங்கள சமரவீர உயர்நீதிமன்றில் அடிப்படைஉரிமை தாக்கல்செய்துள்ளார்.
தான் மாத்தறை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடவுள்ள நிலையில் எதிரணிகளினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ்மா அதிபர் மற்றும் தென்மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறு உத்தரவிடவேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியிருக்கும் மங்கள சமரவீர,பொத்தேர்தலில் போட்டியிடும் தமக்கு மீண்டும் உயிர்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
