தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ் குடாநாட்டில் முதலாவது பாரிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பிக்கவிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், யாழ் குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவிருப்பதாகவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கணக்காளர் சுவாமிநாதன் ஆகியோரும் யாழ் குடாநாட்டிற்கு செல்லவுள்ளனர்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
