இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக பிரிட்டிஷ் வெளிவவகார அமைச்சின் நிரந்தர பிரதிச்செயலாளர் ஸர்.பீட்டர் ரிக்கட்ஸ் இலங்கை வந்து சேர்ந்தார்.
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகரிகள் அவரது வருகையை உறுதிப்படுத்தினர்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் பிரதிநிதி இன்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுடன் பேஎச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இவர்களது பேச்சுவார்த்தை குறித்து வெளிநாட்டமைச்சின் உயர் அதிகாரியொருவருடன் தொடர்பு கொன்டு விசாரித்தபோது அவ்வதிகாரி கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
அண்மையில் லண்டனில் இடம்பெற்ற உலகத்தமிழ் பேரவை மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வு இருதரப்பு அரசாங்கங்களுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இப்பேச்சுவார்த்தையில் மிலிபன்ட் விவகாரம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
