எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையிலேயே, கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தேர்தல்கள் அதிகாரிகள் திட்டமிட்டுவருகின்றனர்.
டெயிலிமிரரிற்கு கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, குறைந்தளவு வாக்களிப்பு நிலையங்கள் காணப்பட்டதாகவும் கூறினார்.
கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடைபெறவிருப்பதாகவும் பி.குகநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் மேலதிகமாக நான்கு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
