உலகக் கோப்பை ஹாக்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொரிய அணியை நியூசிலாந்து வீழ்த்தியது.

 விரிவு...

 

குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

 விரிவு...

 

கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை அபாரமாக ஆடி வருகிறது. ஷேவாக் அபாரமாக ஆடி சதம் போட்டார்.

 விரிவு...

 

இருபது இருபதுஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் இடம்பெற்ற போட்டியில் இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட் அணியை வெற்றி கொண்டு ஆப்கானிஸ்தான் அணி தகுதியடைந்துள்ளது.

 விரிவு...

 

altநாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவை, ஒரு இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

 விரிவு...

 

altஆங்கில வார பத்திரிகை ஒன்று இந்திய விளையாட்டில் சிறப்பான வீரர்கள் 50 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 விரிவு...

 

altஇந்தியா தென் ஆபிரிக்கா அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் முதலாவது டெஸ்ட் நாக்பூரில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

 விரிவு...

 

altஇந்திய அணியை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்போம் என்று தென் ஆபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திலும் உள்ளது.

 விரிவு...

 

altவங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி ஹேமில்டனில் நடந்தது.

 விரிவு...

 

altஇந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 நாடுகள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடியது.

 விரிவு...

 

 

altபங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 5 ஆம் நாள் முடிவில் இலங்கை 3 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்று 3 ஆம் இடத்தில் இருக்கின்றது.

 விரிவு...

 

இந்திய செய்திகள்