.jpg)
கொழும்பில் பயிற்சி பெற்றதாக லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர் தெரிவிப்பு
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 09 செப் 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
8 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுகொண்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 08 செப் 2010
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியும் ஸ்பெயினும் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் ஸ்பெயின் 1 க்கு 0 என்ற கணக்கில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்பட்டாலும் ஜெர்மனியின் கையே தற்போது ஓங்கியுள்ளது.
டி பிரிவில் இடம்பெற்றிருந்த கானா, ஆஸ்திரேலியா,செர்பியா ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு ஜெர்மனி தகுதிபெற்றது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மரடோனாவின் ஆர்ஜென்டீனாவை எதிர்கொண்டது ஜெர்மனி.
இதில் 4 கோல்கள் அடித்ததோடு, ஆர்ஜென்டீனாவை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் ஓட ஓட விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
குறிப்பாக ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், லூக்காஸ் பொடால்ஸ்கி, ககாவ், பிரைடு ரிச் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். க்ளோஸ் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார்.
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











