
தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
வா.கி.குமார் 29 ஜூலை 2010

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
வா.கி.குமார் 28 ஜூலை 2010
இருபது இருபதுஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் இடம்பெற்ற போட்டியில் இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட் அணியை வெற்றி கொண்டு ஆப்கானிஸ்தான் அணி தகுதியடைந்துள்ளது.
பெரும்பாலான ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானில் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் போது கிரிக்கெட் விளையாட கற்றுகொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் சர்வதேச கிரிக்கெட் அடுக்கில் ஐந்தாம் அடுக்கில் இருந்தனர் ஆப்கானிஸ்தான் அணியினர்.
இப்போது பெற்றுள்ள வெற்றி மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் போட்டியில் உலகின் தலைசிறந்த அணிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியினர் விளையாடவுள்ளனர்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)



.jpg)
