
தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
வா.கி.குமார் 29 ஜூலை 2010

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
வா.கி.குமார் 28 ஜூலை 2010
இந்தியா-தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாகபுரியில் நாளை தொடங்குகிறது. நாகபுரி வந்துள்ள இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து தென் ஆபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் கூறியது:
இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இதன் மூலமே அந்த அணியின் பலத்தை நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம். எனினும் இந்திய அணியை விட சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்திய அணியை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து திட்டமிட்டு வைத்துள்ளோம்.
இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்போம். சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றுவது என்பது சவாலான விஷயம்தான். இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் எங்கள் அணியும் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு வந்துள்ளோம். முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது. ஏனெனில் இந்திய அணி 125 புள்ளிகளுடன் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 120 புள்ளிகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது. இதில் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று மற்றொன்றை டிரா செய்தால் கூட இந்திய அணி இரண்டாமிடத்துக்குத் தள்ளப்படும்.
இது தவிர சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் இந்திய அணியில் கெளதம் கhம்பீர் முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக கிரேம் ஸ்மித் உள்ளார். எனவே தனிப்பட்ட முறையிலும் இந்த இரு வீரர்களுக்கும் இந்த தொடர் சவாலானதாகவே இருக்கும்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)



.jpg)
