
தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
வா.கி.குமார் 29 ஜூலை 2010

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
வா.கி.குமார் 28 ஜூலை 2010
2-வது டெஸ்ட் போட்டியில் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டது தொடர்பாக கேப்டன் டோனிக்கும், துணை கேப்டன் ஷேவாக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்திய அணியில் பிளவு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. அணியில் டோனி கோஷ்டி, ஷேவாக் கோஷ்டி என்று இரு பிரிவாக இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தன.
இதை சுழற் பந்து வீரர் ஹர்பஜன்சிங் சமீபத்தில் மறுத்து இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் பிளவு எதுவும் இல்லை என்று அதிரடி பேட்ஸ் மேன் ஷேவாக் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணியில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். யாருக்கும்இ யாருடன் கருத்து வேறுபாடு இல்லை. ஒவ்வொரு வீரர்களும், மற்ற வீரர்களின் சாதனையை எண்ணி பெருமைப்படுகிறார்கள்.
இந்திய அணியில் பிளவு இருப்பதாக மீடியாக்கள் தான் ஊகத்தின் அடிப்படையில் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஷேவாக் கூறினார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது டோனிக்கும், ஷேவாக்குக்கும், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதை டோனி மறுத்து இருந்தார். தற்போது ஷேவாக் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)



.jpg)
