தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.

வா.கி.குமார் 29 ஜூலை 2010

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை

கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

வா.கி.குமார் 28 ஜூலை 2010





இந்தியா 12 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 21 பதக்கங்களுடன் 1 ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 6 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 19 பதக்கங்களுடன் 2 ஆம் இடத்திலும் இருக்கின்றன.


இதேவேளை, 4 ஆம் நாள் இரவு நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில், இலங்கைக்கு 4 வெள்ளிப்பதக்கங்களும் 1 வெண்கலப்பதக்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான 170 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு தங்கப்பதக்கமும், இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கமும், பாகிஸ்தான் அணிக்கு வெண்கலப்பதக்கமும், கிடைத்தன.


நேற்று ஆண்கள் அணிகளிடையே நடைபெற்ற கபடிப்போட்டியில் இலங்கை அணி நேபாளம் அணியிடம் தோல்வி அடைந்தது. இதேபோல், இலங்கை, பாகிஸ்தான், அணிகளிடையே நேற்று நடைபெற்ற கான்போள் போட்டியில் பாகிஸ்தான் அணி 59க்கு 16 புள்ளிகள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்றது.


இலங்கை நேபாளம் அணிகளிடையே நடைபெற்ற ஹொக்கிப் போட்டியில் இலங்கை அணி 151 கோல்கள் வித்தியாசத்தினால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இதேபோல் இலங்கைபங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளிடையே நடைபெற்ற 2020 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009