அண்மைக்காலத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி வங்கித்துறை வீழ்ச்சியின் மத்தியிலும் Raiffeisen வங்கி தனது நிகர இலாபத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.
விரிவு...
அனைத்துலக பெண்கள் தினத்தை ஒட்டி சூரிச் நகரில் இன்று அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
சுவிற்சர்லாந்திற்கு எதிராக ஜிகாத்(புனித யுத்தம்) தொடுக்கக உள்ளதாக கடாபி புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
வன்கூவர் 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தற்போதை நிலையில் சுவிற்சர்லாந்து நான்காவது இடத்தில் உள்ளது.
தேர்தல் வாக்கு மோசடிக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டிருக்கும் பாராளும்ன்ற உறுப்பினர் லுமென்கோ தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
சுவிஸ் தேசிய சபை உறுப்பினரான அங்கோலாவை பூர்வீகமாக கொண்ட லுமென்கோ றிக்கார்டோ மீது தேர்தல் முறைகேட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சுவிஸ்கொம் நிறுவனம் 2009 ம் ஆண்டின் பொருளாதார மந்த நிலையிலும் கூட சிறந்த இலாபமீட்டியுள்ளதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய், 8 டிசம்பர் 2009
செவ்வாய், 1 டிசம்பர் 2009
செவ்வாய், 24 நெவம்பர் 2009
செவ்வாய், 17 நெவம்பர் 2009
செவ்வாய், 23 பெப்பரவரி 2010
ஞாயிறு, 14 பெப்பரவரி 2010
செவ்வாய், 2 பெப்பரவரி 2010
வெள்ளி, 11 டிசம்பர் 2009
காப்புரிமை © சுவிஸ் முரசம்