மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதனை கேட்ட இளைஞர் ஒருவர் படையினரால் படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமதுசெய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 விரிவு...

 

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவர் தீக்குளித்த ஐநாசபை முன்பாக 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. அத்தோடு தாயக விடுதலைக்காகவும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவும் வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் வரையிலான பத்தொன்பது தியாகிகளுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

 விரிவு...

 

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றும் தமிழின படுகொலைகளை நிறுத்தவேண்டக் கோரியும்  ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உயிர்நீர்த்த ஈகைப்பேரொளி முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவுதினமான   நேற்று  (12.02.10)  அவரின் மாபெரும் தியாகத்தினை நினைவுகூர்ந்து அவர் தன்னை தானே தீக்கிரையாக்கிய ஐநாசபை முன்றலிலே ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு இளையோர்களாலும் தமிழ் மக்களாலும் 20:15 மணி அளவில் அத் திடலில் இளையோர் அமைப்பு உறுப்பினரால் ஈகை சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

 விரிவு...

 

தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி , கண்களை ழூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக , தம்மைத்தமே தீக்கிரையாக்கிய 19 தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது .

 விரிவு...

 

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமதின்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து சுவிஸ் பிறிபுர்க் போரம் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள் 2009 நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.

 விரிவு...

 

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் 24.10.09 சனிக்கிழமை பேர்ன் பாராளுமன்றத்திற்கு முன்பாக உண்மைக்காய் எழுவோம் எனும் எழுச்சி ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாலை 16.00 மணிக்கு பொதுச் சுடறேற்றலுடன் ஒன்றுகூடல் ஆரம்பமானது. தமிழீழத் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சுவிஸ் நாட்டின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு ஈகைச்சுடறேற்றலுடன் உரைகள் ஆரம்பமாகின.

 விரிவு...

 

altஜ நா மனித உரிமை மன்றத்தை நோக்கிய சுவிஸ் தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது

 விரிவு...

 

ஜ நா மனித உரிமை மன்றத்தை ஊடறுக்கும் ஜெனீவாவின் பிரதான வீதியினூடான மனிதச்சங்கிலிப்போராட்டமும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இன்று  மாலை 14.30 மணி தொடக்கம் மாலை 17.30 மணி வரை நடைபெறவுள்ளன

 விரிவு...

 

alt'இலங்கைத் தூதரகத்திடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துவிட்டார்கள் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் சிலர்' என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர் தமிழகத்தின் முன்னணி செய்தியாளர் அமைப்பு.

 விரிவு...

 

இந்திய செய்திகள்