அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் பெரும் கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் விடுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாணவர்கள் குழு உள்ளதால் மோதல்கள் வெடிக்கள் வெடிக்ககூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சம்பவ இடத்தில் இருக்கும் எமது முரசம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலதிக பிரதான செய்திகள்
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
- வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
- வன்னியில் நடப்பது என்ன? ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்
- வடக்கில் 4 இலட்சம் சிங்களவரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க திட்டம்:த.தே.கூ
- நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இனப்படுகொலை பற்றிய ஆவணங்கள் கையளிப்பு
சுவிஸ் செய்திகள்
உலகச் செய்திகள்
இந்திய செய்திகள்
விளையாட்டு செய்திகள்


.jpg)













