கொழும்பின் புற நகர்ப்பகுதியான வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதவான் வருகைக்காக பொலிஸார் அவ்விடத்தில் காத்திருப்பதாகவும் அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமுக்கு அருகில் இருந்து நேற்றுமுன்தினம் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சடலங்கள் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக பிரதான செய்திகள்
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
- வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
- வன்னியில் நடப்பது என்ன? ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்
- வடக்கில் 4 இலட்சம் சிங்களவரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க திட்டம்:த.தே.கூ
- நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இனப்படுகொலை பற்றிய ஆவணங்கள் கையளிப்பு
சுவிஸ் செய்திகள்
உலகச் செய்திகள்
இந்திய செய்திகள்
விளையாட்டு செய்திகள்


.jpg)













