முக்கிய செய்திகள்
இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
அண்மைக்காலமாக வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக ஊகங்கள் வெளிவருகின்றபோதிலும் வன்னியில் அண்மைக்காலமாக சில சம்பவங்கள் இடம்பெற்றுவருவதை உறுதிப்படுத்தங்கூடிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுவருகின்றன.
வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
|
மேலதிக பிரதான செய்திகள்
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
- வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
- வன்னியில் நடப்பது என்ன? ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்
- வடக்கில் 4 இலட்சம் சிங்களவரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க திட்டம்:த.தே.கூ
- நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இனப்படுகொலை பற்றிய ஆவணங்கள் கையளிப்பு
சுவிஸ் செய்திகள்
உலகச் செய்திகள்
இந்திய செய்திகள்
விளையாட்டு செய்திகள்

.jpg)