இலங்கை செய்திகள்
|
|
|
|
- ஐ.நா பிரதிநிதி இலங்கை விஜயம்;நிபுணர் குழு அமைப்பதில் தாமதம்
- இலங்கைத்தமிழர் உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது தவறு-பேராசிரியர் மார்க்ஸ்
- உலகத்தமிழ் பேரவை சர்ச்சை : பிரிட்டிஷ் பிரதிநிதி இலங்கை வந்து சேர்ந்தார்
- கிளிநொச்சி மாவட்டத்தில் மேலதிக வாக்களிப்பு நிலையங்கள்
- ஐ.நா நிபுணர் குழு;ஜனாதிபதியுடனான கூட்டறிக்கையில் தெளிவு-பான்கீமூன்
கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கான செயல்முறையொன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
திறைசேரிச் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட தூதுக் குழுவொன்று பிரஸல்ஸ் செல்லவுள்ளது.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாகாண சபை அமர்வின்போது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.














