கமலஹாசனுடன் முதன்முதலாக திரிஷா ஜோடியாக நடிக்கும் படம், மன்மதன் அம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில், 50 நாட்களுக்கும் மேல் நடந்தது.
படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய திரிஷா, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அசின் ஒரு இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்று வந்தது, பிரச்சினை ஆகியிருக்கிறது. நீங்களும் இந்திப் படத்தில் நடிக்கிறீர்கள்.
இலங்கையில் படப்பிடிப்பு வைத்தால் கலந்துகொள்வீர்களா?என்று கேட்டதற்கு,
’’ நான், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பெண். இங்கே உள்ள நடிகர் சங்கம் இலங்கைக்கு போகக்கூடாது என்றால்,அது இந்திப் படமாக இருந்தாலும் சரி, வேறு எந்த மொழி படமாக இருந்தாலும் சரி, போக மாட்டேன்.
அந்த மாதிரி ஒரு சூழ்நிலை எனக்கு இதுவரை வரவில்லை. வரும்போது பார்க்கலாம்’’என்று தெரிவித்தார்.
- லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்
- கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா
- திஸ்ஸநாயகத்தின் அடிப்படை உரிமை மனு வாபஸ்
- இலங்கையில் மிகமோசமான நிலையில் மட்டக்களப்பு மாநகரம் –முதலமைச்சர் கவலை
- சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு
- படகு மூலம் கனடா செல்ல முற்பட்ட 6 தமிழுறவுகள் பலி
- எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரைஎதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி
- நிகழ்வொன்றில் டெய்லி மிரர் ஊடகவிலாளர்களை வெளியேற்றிய மேர்வின் சில்வா
- பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி
- முல்லைத்தீவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி உட்பட பெருந்தொகையான வெடிபொருள்கள் மீட்பு





.jpg)






.jpg)



