தமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’மேற்கு வங்காளத்தில், ரெயில் விபத்து, ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதம், மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நடைபெறுகிறது.
இலங்கையில் போர் முடிவுற்ற பின்னர் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அதிபர் ராஜபக்சே உரிமைகளை வழங்கவில்லை. அவர் வெற்றி இனவெறியாக மாறி உள்ளது’’என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’தமிழகத்தில் வருகிற 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிடும். அதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம்’’என்று தெரிவித்தார்.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியுமானால் ஜனாதிபதிக்கு ஏன் முடியாது?
- அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
- விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
- முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது
- யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லை – களுவாஞ்சிகுடி பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்
- வி.தர்மலிங்கத்தின் 25வது நினைவு தின நிகழ்வுகள்
- டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கடத்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது –த.ம.வி.புலிகள் கட்சி அறிக்கை
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்
- வீரவில சிறைச்சாலையிலிருந்து தப்பியொடிய கைதி மட்டக்களப்பில் கைது





.jpg)





.jpg)




