தமிழகத்தில் அண்மையில் மரணமடைந்த மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை. அவர் நீரில் மூழ்கியே தற்கொலை செய்து கொண்டார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.
திங்கள் இரவு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பொன்றில், வரதராசனின் உள்ளுறுப்புக்களில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
