இந்திய வெளிவிவகாரச்செயலாளர் நிரூபமா ராவ் தன்னுடைய இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று நண்பகல் நாடு திரும்புகின்றார் என இந்திய தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகாரச்செயலாளர் நிரூபமா ராவ் தன்னுடைய இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று நன்பகல் நாடு திரும்புகின்றார் என இந்திய தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இன்று காலை வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகமவுக்கும் நிரூபமா ராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தேர்தலை எதிர்நோக்கும் சூழ்நிலையில் இந்திய வெளிவிவகாரச்செயலாளரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
