மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரன் முரசுக்கு தெரிவித்தார்.