|
பின்னூட்டங்கள் (0)
|
|
|
- திருமாவளவனும், இலங்கைத் தமிழர் மீதான பற்றும் - தமிழ்மகன் ஒருவனின் ஆதங்கம்
- தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?
- தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்!
- யாழ், வவுனியா தேர்தல்கள் - சில படிப்பினைகள்
- முகாம்களை விட்டு வெளியேற எப்போது எமக்கு அனுமதி?- ஐ.நா.பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பும் அகதிகள்
- 'சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த கல் எறிவதாக சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?'
- தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்
- இனிவரும் போர்...?
- இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க …
- ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?


கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.
உலகையே தமது ஆழுமையின் கீழ் கொண்டு வந்து மார்க்சியப் பொருளாதாரக் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப அதற்கு ஒரே மார்க்கம் இராணுவ வலிமையினால் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போராடிய சோவியத் ஒன்றியம் பல உலக எதிர்ப்புக்களை கண்டது. அதாவது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை சிதறடிக்க முடிவெடுத்து பல போர் முனைப்புகைளை தமது இராணுவ தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிய காலப்பகுதியை (1945–1991) குளிர்கால போர்க்காலமென அனைவராலும் அறியப்பட்டது. 







