நாளாந்த தாயக உலகச் செய்திகள் மற்றும், எமது மக்களின் பொது நிகழ்வுகள் போன்றவற்றை உடனுக்குடன்  மக்களுக்கு வெளிக்கொணரும் தமிழ் இணையத் தளமாக சுவிஸ்முரசம் இணைய வலையில் 01.01.2007 ல்   பிரவேசித்துள்ளது.

புதிய தகவல் தொடர்பு வளர்ச்சியின் வெளிப்பாடாக, உருவாக்கம் பெற்றிருக்கும் சுவிஸ்முரசம் தமிழ் மக்களின் ஆதரவுடன் இணையவலையில் வெற்றி நடை போடும், என்ற நம்பிக்கை எமக்குண்டு.

ஊடக உலகில் காணப்படும் பொதுவான பிரச்சனையான செய்திகளின் வேகம், உண்மைத்தன்மை என்பதை சிறந்த முறையில் கையாண்டு, செய்திகளை எம்மால் முடிந்த அளவிற்கு உறுதி செய்து வெளியிடுகின்றோம்.

எமது தளத்திற்கு வருகை தரும் நேயர்கள் தளத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை  தெரிவித்தால் அது எமக்கு பேருதவியாக அமையும்.


அன்புடன்
சுவிஸ்முரசம் ஆசிரியர் குழுவினர்

 

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009

whosonline
We have 147 guests and 20 members online