சிறீலங்கா இனவாத அரசின் இனப்படுகொலையின் ஓரங்கமான "கருப்பு ஜூலை" நினைவு கூரல் நிகழ்வு 24 .07 .2010 சனிக்கிழமை  பிற்பகல் 16:00 மணிக்கு  Bern, Waisenhausplatz சதுக்கத்தில் நடைபெற்றது.
 
அக வணக்கத்தோடு ஆரம்பமான இந்தநிகழ்வில் யூலை இனக்கலவரத்தின் போதும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போதும் உயிரிழந்த  மக்களுக்கான  நினைவுத்தூபிக்கு  நினைவுச்சுடரேற்றி  மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
 


 
 
 
"கறுப்பு ஜூலை 83" நினைவு சார்ந்தும் தற்கால நிலைமைகள் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் பெண்கள் அமைப்பு ,  ஈழத்தமிழரவை  ஆகிய அமைப்புக்களின்  பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர்.  

வதைமுகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள எமது உறவுகளையும், முன்னாள் போராளிகளையும் விடுவிக்குமாறும்,தமிழ்   மக்களுக்கு  எதிராக தொடர்ந்து கொண்டிருக்கும்  இனப்படுகொலையையும்,  தமிழர் தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பையும் சர்வதேச சமூகம் தடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்ததுடன்,  ஐ.நா. நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்படும்   போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் தமதுரையின்போது தெரிவித்தனர்.
 


 

கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மக்கள் தொகை  மிக குறைவாக  இருந்தாலும், நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
 
இந்நிகழ்வுபோலல்லாது, லண்டனிலிருந்து சுவிஸ் ஜெனீவாவில்  அமைந்துள்ள  ஐ. நா. சபை  நோக்கி நீதிகேட்டு புரட்சிப்பயணம் மேற்கொண்டு வரும் சிவந்தன் ஓகஸ்ட் 5  ஆம் நாள் வியாழக்கிழமை சுவிசின்  எல்லையைத் தொடவுள்ளார்.

அவரை வரவேற்று அவருடன் பயணிப்பதற்கு புறப்பட சுவிஸ் வாழ் தமிழ் மக்களை ஆயத்தமாகுமாறு  கோரியதோடு,  எதிர்வவரும்  ஓகஸ்ட் 6  ஆம்  நாள்   வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 .00 மணிக்கு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற ஏற்பாடாகியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமை

சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண...

Saturday, 4 September 2010

விரிவு...
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1
உலகச் செய்தி
News image

பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20  பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Monday, 6 September 2010

விரிவு...
News image

டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி  பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Saturday, 4 September 2010

விரிவு...
News image

நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

Saturday, 4 September 2010

விரிவு...

இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து

இங்கிலாந்தின் லெய்ஸ்டஷயர்  பிராந்தியத்திலுள்ள ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வெடிப்புச் சம்பவமொன்றுடன் பாரிய தீ பரவ ஆரம்பித்ததாக தீயணைப்புத் துறையினர் தெர...

Saturday, 4 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா

கவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ...

Monday, 6 September 2010

விரிவு...

மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் சென்னையில் இடம்பெற்றது

மறைந்த தமிழ் தலைவர் ஏ.எஸ்.மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது.

Saturday, 4 September 2010

விரிவு...
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
-
+
1
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1