இலங்கையிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கான செயல்முறையொன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பு என பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாகாண சபை அமர்வின்போது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.